Advertisements

மரணம் இல்லாத ஆரோக்கிய வாழ்வு உங்களுக்கு கிடைக்க வேண்டுமா

மரணம் இல்லாத ஆரோக்கிய வாழ்வு உங்களுக்கு கிடைக்க வேண்டுமா?

வாழும் வாழ்க்கை சுகமாக யார் வாழ்கிறார்களோ அவரே

பணக்காரர், அவரே ஞானி, அவரே மாமனிதர். அந்த வகையில் மரணம் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் உன்ன‍த யோகம் தான் மௌன யோகம் ஆகும்.

இந்த‌ மௌனயோகத்தின் அடிப்படையான வாசியோகம் செய். வாசியோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம், தோல்வி, பயம், துக்கம், துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும். இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும்.

வாசி யோகா பிராணாயாமம் வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கப்படும் கற்று பிராணன். நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம். காலக்கணக்கோடு நெறிப டுத்திய சுவாசம் வாசி. முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுத்தி வாசி உருவா க்குவது வாசியோக பிராணாயாமம்.

வாசி யோகா பிராணாயாமம் ஐந்து நிலை (Five Stages of Vasi Yoga Pranayamam) கொண்டது அவைகள்:

1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது.

2. கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல்.

3. ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால்.

4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்.

5. ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல்.
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வார்ப்பது இல்லை. 40 வயதை தாண்டினால் உடல் செல்கள், உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும். இது வளர்சிதை மற்றம் வயது ஆக ஆக சிதைவு அதிகரித்து உடல் அழியும். செல்கள் சிதயாமல் மற்றும் செல் உற்பாத்தி அதிகமானால் உடல் இளமை யாகும். மரணம் ஏற்படாது. இதுவே உடலை வளர்த்தல்.

இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன். அதனா ல் உடம்பை வளரத்து எனது உயிர் சக்தியும் வளர்த்து இறவா நிலைபெறுவது ஆகும் 

=> யோகரத்தினம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: