Advertisements

முடிந்தது R.K. நகர் – அடுத்த‍து என்ன

முடிந்தது ஆர்.கே. நகர் (R.K. Nagar) அடுத்த‍து என்ன?

வரும் 21 ஆம் தேதி, சென்னை ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில்

வெற்றி பெற தி.மு.க•(DMK), அ.தி.மு.க•(ADMK), பா.ஜக•  (BJP) டி.டி.வி.தினரன் (TTV Dhinakaran) அணி உள்ளிட்ட‍ கட்சிகள் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன•

ஒரு பக்க‍ம் அனல்பறந்தாலும் மறுபக்க‍ம் குளிர் காற்றும் வீசத்தான் செய்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம்தான் ‘ஆர்.கே.நகர்’. இத்திரைப்படத்தில் வைபவ் கதாநாய கனாகவும், சனா அல்தாப் கதாநாயகியாகவும், இனிகோ பிரபாகர் வில்லனாகவும் நடிக்கின்றனர். இத்இதரைப்படத்தில் மேலும் சம்பத் ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ இப் படத்தைத் தயாரித்து வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகி றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பாண்டி ச்சேரியில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை யுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ள்ளது. ஆக விரைவில் முடிந்து விட்ட‍து ஆர்.கே. நகர்., அடுத்த‍து விரைவில் வெள்ளித்திரையில்தான் .

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: