Advertisements

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . .

அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால். . .

உடலுக்கு வலிமை, வீரியம் தரும் ஒப்ப‍ற்ற‍ பருப்பு இந்த பாதாம் பருப்பு. மேலும் இதில்

உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள‍து இந்த பாதாம் (Badam) பருப்பு இந்தி யாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிகளவில் பயிறிடப்படுகின்ற ன• குறிப்பாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளை யும் பாதாம் பருப்பில் கூடுதலான உயிர்ச்சத்துகள் கொண்டது.

பாதாமில் கால்சியம் அதிகம்இருக்கிறது. அதோடுசேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்-B17 (Vidtamin B17)என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல் (Constipation/Costiveness), சுவாசக்கோளாறுகள் (Respiratory disease), இருமல் (Cough), இதயக்கோளாறுகள் (Heart Disease), சர்க்கரை நோய் (Diabetics), சருமக்கோளாறுகள், கேசப்பிர ச்சினைகள் (Hair Diseases), சோரியாசிஸ் (Coriyacis), பல் பாதுகா ப்பு (Dental Care), ரத்தசோகை (Anemia), ஆண்மைக்குறைவு (Aanmaik Kuraivu), பித்தப்பை கல் (Gallbladder Stone) போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு (Badam Nuts) துணை புரிகிறது. ஆகவே இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.

இது பொது மருத்துவம் மட்டுமே!… உங்கள் உடலுக்கு இது ஏற்றதா என்பதை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: