Advertisements

விஷால் வேட்பு மனு ஏற்பு – மறுபரிசீலனைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு – நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி

விஷால் வேட்பு மனு ஏற்பு – மறுபரிசீலினைக்குப்பின் அதிகாரி அறிவிப்பு – நீதி வென்றது விஷால் மகிழ்ச்சி

ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு  வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள

இடைத்தேர்தலுக்கான‌ வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட‍ன•

அவ்வாறு பரீசிலிக்கும் போது நடிகர் விஷாலின் வேட்பு மனு விஷால் வேட்பு மனு வில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்பு மனு ஏற்க அ.தி.முகவும் தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழு பறி நீடித்தது. இறுதியில் வேட்பு மனு விண்ண‍ப்ப‍த்த்தை தாக்கல் செய்யும்போது விஷாலை முன்மொழிந்தவர்களில் இருவரது கையெழுத்து போலியாக போடப்ப ட்டுள்ள‍தாக குற்ற‍ம் சாட்ட‍ப்பட்டு அவரது மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராக ரித்தார்.

இதனை எதிர்த்து விஷால் போர்க்குரல் எழுப்பி, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். காவல்துறையினரும் ஆலோசனையிலும் ஈடுபட்டா ர். அத ன்பிறகு விஷாலை முன்மொழிந்த இருவரில் ஒருவரை ஆளுங்கட்சியினர்.. மிரட்ட ப்ப‍ட்ட‍தை நிரூபிக்கும் விதமாக விஷால் தனது கைபேசி மூலமாக அந்த நபரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது தன்னையும் தனது குடும்பப் பெண்க ளையும் ஆளுங்கட்சி தரப்பு மிரட்டியதால்தான் தான் இப்ப‍டி நடக்க வேண்டியதாகி விட்ட‍து என்று கூறியிருந்தார். இந்த ஆடியோவை ஆதாரமாக‌ விஷால் தரப்பு ஊடங்களில் வெளியிட்ட‍து.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட தாக கூறப்படும் அந்த ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். அந்த மிரட்ட லுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதா ரத்தை காண்பித்திருக்கிறார். மேலும் தனக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதன ன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு எற்கப்பட்டதாக இன்றிரவு 8.20 மணியளவில் அறிவித்தார். இதன் மூலம் இங்கு விஷால் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

இதுகுறித்து அவர் அளித்த‍ பேட்டயில் நீதி வென்றது நியாயம் வென்றது… என்றார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: