Advertisements

ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால்

ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால்

காய், கீரை, ஜூஸ் என பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் உடலுக்கு

நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட் (Beetroot) என்ற ஒன்றை உணவுப்பொரு ள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்ல அருமருந்தாக இருப்ப‍து நாம் செய்த பாக்கியம்.

ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure – High BP) இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்ப தால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் ரத்த அழு த்தத்தை குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது சாலச்சிறந்தது.

=> அருணாகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: