Advertisements

திருமணமான பெண்களுக்குத் தோன்றும் திடீர் அறிகுறிகளும் – மகிழ்ச்சிகரமான தருணங்களும்

திருமணமான பெண்களுக்குத் தோன்றும் திடீர் அறிகுறிகளும் -மகிழ்ச்சிகரமான தருணங்களும்

இருமனங்களின் சங்கமம்தான் திருமணம். ஒரு ஆண்… தனக்கும், தனது குடும்ப த்திற்கும்

ஏற்றதொரு பெண்ணை பார்த்தும், ஒரு பெண், தனது வாழ்வே அவன்தான் என்ற தொரு நம்பிக்கையில் திருமணம் நடந்தேறுகிறது. திருமண ம் முடித்தாலும், அடுத்த‍ சில மாதங்கள் கழித்து, என்ன‍ம்மா உடலில் ஏதாவது மாறுதல் அறிகுறிகள் தெரிகிறதா என்று வீட்டு பெரிய பெண்மணிகள் கேட்பார்கள். அந்த அறிகுறிகள் தென்பட்டால்தான் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமைகி ன்றன•
ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப அனுபவங்களானது வேறுபட்டவைகளாக இருக்கு ம். மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்பமாக இருக்கும்போது அறிகுறி களானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்திற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறிகுறிகள் காணப்படலாம். மேலும், கர்ப்பம் தரி த்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீகார ம் அளிப்பதாக இல்லை.
.
மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் கர்ப்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப்ப அறிகுறிகள்கூட கண்டறியலாம். அதிலும் உறவு கொண்டு ஒரு ஜோடி வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் மாத விடாய் சுழற்சி நடைபெற வில்லை. ஆகவே இப்போது கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள அவலாக இருப்போம். ஆனால் மாத விடாய் சுழற்சி தள்ளிப் போனால் மட்டும் கர்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்துவிட முடியாது. இருப்பினும், மாத விடா ய் சுழற்சி தள்ளிப் போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டா ல், கர்பமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம். அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள 17 அறிகுறிகள் தென்பட்டால், கர்ப்பம் அடைந்திரு ப்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகளைப் பார்ப்போமா!!!
.

1. மூச்சு திணறல்
.
மாடிப்படி ஏறும்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? அப்படியா னால் அது கர்ப்ப‌மாக இருப்பதால் இருக்கலாம். வளரும் கருவிற்கு ஆக்சிஜ ன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்ப டலாம். ஏன் இந்த நிலைமையானது கர்ப்ப காலம் வரையிலும் தொடரலாம். ஏனெ னில் வளர்ந்து வரும் குழந்தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம்மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது.
.

2. மார்பகங்களில் ஏற்படும் தளர்வு
.
உள்ளாடையை அணியும் போது லேசான சித்திரவதை ஏற்படுவதை போல் உணர்வது அல்லது மார்பகங்கள் கொஞ்சம் பெரியதாக உள்ளது போன்ற உணர்வு அல்லது மென்மையான மற்றும் கனத்த மார்பகங்களின் உணர்வு, மார்பக காம்பு கரு மையடைதல் மற்றும் மார்பு நரம்புகள் விறை ப்படைதல் முதலியன கர்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறிகுறியாக இருக்க முடியு ம். எனவே இந்த அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு, படுக்கைக்கு செல்லும் முன் மிகவும் எளிதா ன உள்ளாடையை அணியலாம்.
.
3. சோர்வு
.
புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்கு முன்னதாகவே, தூக்கம் வந்து விட்டது என்றால் அல்லது திடீரென்று சோர்வடைந்தாலோ, அது உட லில் அதிகரிக்கும் ஹார்மோ ன்கள் காரணமாக இருக்கலாம். பல பெண்க ளுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொ டர்ந்து இருக்கும். ஆனால் பின்னர் இது விட்டு விட்டு வரும்.
.

4. குமட்டல்
.
அநேக கர்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம் (துரதிர்ஷ்ட வசமாக காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணர முடியும். இது இரண்டாவது மூன்று மாத கால கட்டத்தில் நுழையும்போ து பெரும்பாலும் குறைய வேண்டும். இடையிடையே வயிறு நிரம்பக் கூடிய நொறுக்கு தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
.
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

.
திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில் லை என்றால், கர்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இரு க்கலாம். கர்ப காலத்தில் உடலானது கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
.
6. தலைவலி
.
கர்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, ஹார்மோன் மாற்ற ங்கள் விளைவாக ஏற்படும் தலைவலியாகும்.
.

7. பின் முதுகு வலி
.
முதுகு வலி இல்லாத போது, பின் முதுகு லேசாக தளர்வாக காணப்ப ட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படுகிறது. சொல்லப்போனால் இந்த வலியானது கர்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்ப்ப‌த்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இது ஏற் படுகிறது.
.
8. தசைப்பிடிப்பு
.
இது மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறி யா? அல்லது கர்ப்பமா? என்பதைச் சொல்ல கடினமாக இருக்கிறது. ஆனால் சுரண்டுவதை உணர்கிறீர்கள் என்றால், அது குழந்தை வளர்வதற்கு தயாராக கரு ப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்தம்.
.

9. பசி அல்லது உணவு தாகம்
.
திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெறமுடியாத நிலை அடை யும்போது அல்லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதிய தாக தோன்றும் பட்சத்தில் கர்ப்ப‌மாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
.

10. மலச்சிக்கல் மற்றும் வீக்கம்
.
கடந்த வாரம் தான் ஜீன்ஸ் பொருத்த மாக இருந்தது. ஆனால் இப்போது சற்று இறுக்கமாக மற்றும் உடல் பெரியதாக காணப்பட்டால் அது செரி மான அமைப்பு குறைவடைவதன் காரணமாக ஏற்படுகிறது. இது கர்ப்ப த்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டிரோன் உருவாவதன் மூலமாக ஏற்படுகிற து.
.
11. ஊசலாடும் மனம்
.
அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உண ர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.
.

12. அதிகரிக்கும் உடலின் அடிப்பகுதி
.
வெப்பநிலை தீவிரமாக கர்ப்பிணியாக முயற்சி செய்கிறீர்கள் என் றால், உடலின் அடிப்பகுதியின் வெப்ப நிலையை கருத்தரிப்புக்கு சாத்தியமாக உயர்த்தி கொண்டிருக்கிறீர்கள். இரண்டு வாரங்கள் வரை பொதுவாக இந்த வெப்பநிலையானது கருத்தரிப்பதற்கு சாத்தியமாக உயர்ந்து கொண்டு இருக்கும். அதன்பிறகும் இந்த உயர்ந்த வெப்ப நிலையானது காணப்பட்டால், கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படு கிறது.
.

13. சூப்பர் வாசனை
.
குப்பையை அன்றாடம் வெளியேற்றும் கடமையில் இருந்து தவறி விட்டீர்கள் என்றால், குப்பையும் வாந்தியெடுக்க தூண்டிவிடும். ஒரு சில வாசனைகள் தூண்டு தலாக இருந்தால் அல்லது வாசனைகளுக்கு உணர்வுகள் தூண்டப்படுவது அதிகமானால், அதற்கு தங்களின் ஒவனி ல் ரொட்டி ஒன்று கிடைத்துவிட்டது என்று பொருள். அதாவது கர்ப்ப‌மாக இருப்பது உறுதியாகி விட்டது.
.
14. தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்
.
இது திரைப்படங்களில் பெரும்பாலாக காட்டப்படும் ஆரம்ப அறிகுறி யாகும். ஆனால் உண்மையின் அடிப்ப டை என்னவென்றால், குறைந்த சர்க்கரை அளவு அல்லது இரத்த அழுத்தம்கூட ஒரு குழப்பமான அத்தி யாயத்தை ஏற்படுத்தும். எனவே நன்கு சாப்பிட்டு, போதுமான நீரை எடுத்து கொள்ள வேண்டும். இதன் பின்னரும் தொடர்ந்தால், கர்ப்ப‌ம் தான்.
.

15. ஸ்பாட்டிங்
.
மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதை விட லேசாக இரு ந்தது என்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்களை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், இப்போது இருப்பது முட்டை கருவு றுதலின் போது ஏற்படக்கூடிய இரத்தபோக்கு ஆகும். ஏனென்றால் கருவு ற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந்தும் போது, சற்று இரத்தப்போக்கு ஏற்படும்.
.
16 மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது
.
கர்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத வில க்கின் (PMS) ஆரம்ப அறிகுறிகளாகவே இருக்கும். இவை இரண்டி ற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி சொல்வது? அதிக மாக சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது.
.
17. நேர்மறையான கர்ப்ப சோதனை
.
அம்மா ஆகிவிட்டீர்களா இல்லையா என்று உறுதியாக அறிந்துகொ ள்ள முடியவில்லை என்றால், ப்பீ-ஸ்டிக் சோதனை (pee-stick test) செய்து கொள்ளும்வரை, அதை உறுதிசெய்து கொள்ள முடியாது. அந்த சோதனை முடிவு எதிர்மறையாக தங்களுக்கு கர்பம் இல்லை என்று தெரியவந்தும் மாதவிடாய் தாமதமானால், ஒரு வேளை சற்று முன்னரே இந்த சோதனையை செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட்கள் காத்திரு ந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: