Advertisements

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய முழுதாக படிங்க

if You spend 40 minutes a day for you

ஒரு நாளைக்கு எதற்கெல்லாமோ நேரத்தை ஒதுக்கு அதில் முழு கவனம் செலுத்தி அந்த

வேலையை முடிக்கும் நீங்கள் உங்களுக்காக ஒரு 40 நிமிடங்கள் வரை செலவிட முயற்சியுங்கள். என்ன‍து 40 நிமிடங்களா அட போங்க சார்.. எனக்கு தலைக்கு மேல 1008 வேலை இருக்கு என்று அலுத்துக் கொள்ளாதீர்.

உங்களுக்கு இருக்கும் 1008 வேலைகளால் உங்களுக்கு உயர் ரத்த‍ அழுத்த‍ம் ஏற்பட்டு, உங்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டு வைக்கும் அளவுக்கு வந்துவிடும். ஆகவே அத்தகை பெரும் பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையே இந்த 40 நிமிடங்கள்.

ஆம்! பூங்காவிலோ கடற்கரையிலோ அல்ல‍து அமைதியான சாலையி லோ அல்ல‍து உங்களுக்கு பிடித்தமான இடத்தை தேர்வுசெய்து அங்கே ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் (40 Minutes per day) வரை நடக்க (Walk) வேண்டும். அவ்வாறு நீங்கள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வரை நடந்தால் உங்களுக்கு ஏற்பட்ட‍ அல்லது ஏற்பட்டிருக்கும் உயர் ரத்த‍ அழுத்த‍ (High Blood Pressure – H BP) நோய் முற்றிலும் முடங்கிப் போகும்.

இதனால் உங்கள் ரத்த‍ ஓட்ட‍ம் சீராக ஓடுவதால், இதயமும் சீராக இய ங்கும் மூளையும் சுறுசுறுப்பாகும். ஆரோக்கியம் மேலோங்கும். இன்னு ம் சொல்லப்போனால் ஒருவாரத்துக்கு 150நிமிட நடைப்பயிற்சி தேவை என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள‍து. ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவா ன உடற்பயிற்சிதான் இந்த நடைபயிற்சி என்பது குறிப்பிடத்தக்க‍து.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

2 Responses

  1. You Are Welcome Sir

    Like

  2. It is 100% true. I am following this. Thank you Sathya.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: