Advertisements

மெய்மறக்க‍ச் செய்யும் மேஸ்ட்ரோ ஸ்ரீ கணேஷ் குமரேஷ்-ன் வயலின் இசை

மெய்மறக்க‍ச் செய்யும் மேஸ்ட்ரோ ஸ்ரீ கணேஷ் குமரேஷ்-ன் வயலின் இசை

ஒமேகா இன்டர்நேஷனல் ஸ்கூல் (Omega International School) வழங்கிய மேஸ்ட்ரோ ஸ்ரீ கணேஷ் குமரேஷ் (Maestro Shri Ganesh Kumaresh) ஆகிய

இருவர் தந்த‌ மனத்தை மயக்கும் வயலின் (Violin) இசைக் கச்சேரி கேட்டேன். அற்புதம் அருமை… வயலின் கருவியில் இவர்களது விரல்கள் செய்யும் மாய வித்தைகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கி ன்றது. அப்பப்பா எத்தனை அற்புதமான‌ ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைத் தேந்தெடுத்து இதயம் இனிக்க, மனத்தை மயக்க, வழங்கினர். மேலும் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து வரும் இசைமகான்களின் ஒப்புயவற்ற படைப்பு க்களை, இவர்களது பாணியில் இசைத்து, நமது கண் முன்னே விஸ்வரூபமாக அவர்களை காட்டியது இவர்களது அசாத்திய திறமை…. இவர்களின் வயலிசையை கேட்டு க்கொண்டிருந்தாலே போதும் பசி மறந்துபோகும்… நோய் நொடிந்து போகும். இவர்களது அசாத்திய திறமைக்கு வித்தி ட்ட இவர்களின் குருவுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்க‍ங்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளை இன்னும் இன்னும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த இதம்தரும் வயலின் வித்தகர்கள் மேஸ்ட்ரோ ஸ்ரீ கணேஷ் குமரேஷ் (Maestro Shri Ganesh Kumaresh) ஆகிய இருவருக்கும், இந்த இசைக் கச்சேரி எனும் நல்விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஓமேகா இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கும் விதை2விருட்சம் சத்திய மூர்த்தி (vidhai2virutcham Sathyamoorthy)-ன் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்ப‍டிக்கு
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: