Advertisements

சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர வைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டால்

சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர வைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டால்…

இவற்றை தனித்தனியே உட்கொள்ளும் மனிதர்களுக்கு கிடைக்கும் எளிய

பலன்.. எலுமிச்சை சாறு (Lemon Juice) – ஆரோக்கியமானது, சீரகம் (Cumin) – ஜீரண தன்மை(digestion)யை அதிகரிக்கும், தேன் (Honey) – நலத்திற்கு (Healthy) உகந்தது. இம்மூன்றையும் கலந்து உட்கொ ள்ளும்போது எந்த மாதிரியான நோய்களை தீர்க்கும் என்பதை இங்கு காண்போம்.

பசியின்மையால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் வாந்தியால் அவதியுறுபவ ர்கள். இயற்கையானமுறையில் பயிரிடப்பட்ட‍ சுத்தமான சீரகத்தை  வேண்டியளவு எடுத்து ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு அதனை வடிகட்டி சீரகத்தை எடுத்து நிழ லில் உலர வைக்க வேண்டும். பிறகு நன்குஉலர்ந்த அந்த சீரகத்தை எடு த்து மிக்ஸியில்போட்டு நன்றாக பொடியாக்கவேண்டும். அந்த பொடியை எடுத்து 1 குவளையில் போட்டு, அதில் போதுமான அளவு தேன் சேர்த்து காலை மாலை அதாவது 1 நாளைக்கு இருவேளை என பசியின்மை (Lack of appetite)யால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிட்டுவந்தால் நன்றாக பசி (Hunger) எடுக்கும். அதேபோல் வாந்தியால் அவதியுறுபவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் வாந்தியும் முற்றிலும் நின்றுபோகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Advertisements

3 Responses

  1. Thank you Sir

    Like

  2. Thank you Sir

    Like

  3. Seems to be quite useful I guess. Such kind of socially beneficial service without expecting anything is rare nowdays. Carryon. Thanks.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: