Advertisements

மெர்சலில் எந்த காட்சியையும் நீக்க‍வில்லை, வசனங்களும் நீக்க‍வில்லை! – மெர்சல் படக்குழு அதிரடி

மெர்சலில் எந்த காட்சியையும் நீக்க‍வில்லை, வசனங்களும் நீக்க‍வில்லை! – மெர்சல் படக்குழு அதிரடி

தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியில் குழப்ப‍ங்கள், பல்வேறு மக்க‍ள் போராட்ட ங்கள் உட்பட‌

பல பிரச்சனைகள் இருந்து வரும் நேரத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ (Mersal)-திரைப்பட GST பிரச்னை தான் தற்போதைய ஹாட் டாப்பிக். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள‍ வசனங்க ளை நீக்க வேண்டும் என்று தமிழக‌ பாஜக-வும், ஆதரவாக குரல் கொடுத்துவரும் நடிகர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தில் எந்த காட்சியையு ம் நீக்க வில்லை என்றும் வசனங்களும் நீக்க‍ப்படவில்லை என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் தலைமை அதிகாரி ஹேமா ருக்மணி… எதிர்க்கும் பாஜகாவுக்கு த‌னது டிவிட்டர் பக்க‍த்தில்  த‌னது பதிலாக தெரிவித்துள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: