மெல்லக் கொல்லும் விஷம்… நீங்கள் உண்ணும் உணவில்… அதிர்ச்சிகரமான நிஜ ரிப்போர்ட் – வீடியோ
இன்றைய நவீனஉலகில் எதையெடுத்தாலும் வணிகமயம்தான். கல்வியில் வணிக ம் மருத்துவத்தில் வணிகம் ஏன் சாப்பிடும் உணவுகளில்கூட
வணிகமயம் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அடிக்கடியோ அல்ல து நாள்தோறும் சாப்பிட்டுவரும் துரித மற்றும் பல உணவகங்களில் மெல்லக் கொ ல்லும் விஷத்தை நாம் உண்ணும் உணவில் கலந்தே நமக்கு தரப்படுகிறது. நாமும் அதனை அறியாமல் அப்படியே சாப்பி ட்டுவிட்டு அதற்கானபில்லையும் கொடுத்து விட்டு மேலும் டிப்ஸாக (விஷத்தை நமக்கு அன்பளிப்பாக அளித்தவனுக்கு) 10 ரூபா யில் இருந்து எல்லையில்லா அளவு கொடுத்துவிட்டு வெளியேறுவோம். சில ஆண்டுகள் கழித்து உடல் ஆரோக்கி யம் கெடும். அதனால் மருத்துவரிடம் செல்வோம் அவர் உடனே நீண்டசீட்டில் பரிசோதனை பல எழுதிக்கொடுப்பார். மருத்துவருக்கும் செலவு, மருந்துகளுக்கு செலவு என்று செ ய்தும் நோய்கள் மட்டும் குணமடையாமல் நம் உடலுளுக்குளே அந்த விஷயம் மட்டும் இருந்து நம்மை மெல்லக் கொன்றுவிடும். இந்த உணமையைத்தான் கீழுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
Fast Food உணவகங்களில் வாடிக்கையாளரிடம் மறைக்கப்படும் உண்மைகள்
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு | Tagged: உணவகங்களில், உண்மைகள், மறைக்கப்படும், மெல்லக் கொல்லும் விஷம்... நீங்கள் உண்ணும் உணவில். . . அதிர்ச்சிகரமான நிஜ ரிப, வாடிக்கையாளரிடம், Fast Food, Fast Food உணவகங்களில் வாடிக்கையாளரிடம் மறைக்கப்படும் உண்மைகள் |
Leave a Reply