Advertisements

2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ

2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ

2,500 ஆண்டு கால சரித்திர அதிசய கோயில் – அபூர்வ காட்சி – நேரடி காட்சி – வீடியோ

2,500 ஆண்டுகளுக்குமுன்பு எந்தவித விஞ்ஞான தொழில்நுட்பமும் இல்லாமலே யே பிரம்மிக்க வைக்கும் வகையில்

கட்டப்பட்டுள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர் (Sukreeshwarar), லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக (Aavudai Nayaki-Aga) அம்மன் கோவில் (Amman Temple) கொண்டுள்ளார். சுற்றுப்பிரகாரங்க ளில், கன்னி மூல விநாயகர் (Vinayagar), தட்சிணாமூர்த்தி (Dakshnamoorthy), சுப்ர மணியர் (Subra maniar), சண்டிகேஸ்வரர் (Sandikeshwarar), பைரவர் கோவில்களு ம், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ர காளியம்ம னும் (Badra Kali Amman-um) உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ளது, சுக்ரீஸ்வரர் கோவில்; 2,500 ஆண்டுகள் பழமையானது என்பதால் தொல்லியல் துறை தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

2,500 ஆண்டுகால கோவில் வரலாறு

2 நந்திகள் முன்னும் பின்னுமாக உள்ள சுக்ரீஸ்வரர் கோவில் …

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: