Advertisements

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு இ

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு

இணைந்தன அணிகள் – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக கைகுலுக்கி அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன.

இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டதாலும் சிற்சில காரணங்களால் இழுபறி நீடித்துக்

கொண்டே வந்தது. இந்நிலையில் அதிமுகவின் தலைமைக் கழகத்தில் முதலமைச்சர் தனதுஅமைச்சர்களுடனும் , பசுமை வழிச்சாலையில் உள்ள‍ முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அவர்கள் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வந்தனர். நீண்ட தயக்கத்திற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் அணிகள் இணைந்ததை அறிவித்தனர். அந்த அறிவிப்பை கேட்ட‍ அங்கு குவிந்த அ.தி.மு.க• தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறனர்.

ஆட்சியில்
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி
துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம்

கட்சியில்
ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம்
இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி

இருப்ப‍தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும் விவரங்ளுக்கு பொறுத்திருங்கள் விதை2விருட்சம் இணையத்தை தொடர்ந்திருங்கள்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: