Advertisements

1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ

1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ

1600 ஆண்டுகளாக சிவாலயத்தில் நிகழும் அதிசய ஆச்சரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ (Miracle happening from past 1600 years! (all Info, Proof & Geg location included in video)

இந்து மதத்தில் ஒருபிரிவான சைவர்களின் கடவுளாக போற்றப்பட்டு வருபவர் எம்பெருமான் சிவபெருமான். சிவபெருமான் ப‌ல

இடங்களில் லிங்கவடிவமாகவும், சிற்சில இடங்களி ல் நடராஜராகவும், ஒருசில இடங்களில் தட்சிணா மூர்த்தியாகவும், சில இடங்களில் மனித ரூபமாகவு ம் நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆனால் கீழே உள்ள வீடியோவில் ஒரு சிவ லிங்க த்தின் மீது ஒரு சிறு துண்டு வெண்ணெய்யை எடுத்து லிங்கத்தின் மீது தேய்க்கும் போது அந்த சிறு துண்டு வெண்ணெய் காலியாகாமல், மென்மேலும் அதிகமாகி பக்தர்களையும் காண்போ ரையும் ஆச்சரியப்படுத்தி பரவசப்படுத்துகிறது. இதுபோன்ற நிக ழ்வு சுமார்1600 ஆண்டுகளாக நிகழ்ந்துவருவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இந்நிகழ்வை அறிவியல் கண்ணோ ட்ட‍த்துடன் ஆராய்ந்து இது இயற்கையாக வருவதல்ல‍. மனிதர்க ளால் செயற்கையாக உருவாக்கப்படுவதே என்று கூறியுள்ள‍னர். எது எப்ப‍டியோ உங்களில் யாருக்காவது இந்த சிவாலயம் எங்கி ருக்கிறது என்று தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: