Advertisements

அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்

அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்…

அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்…

தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தாலும், சுவையில் சிகரமாக இருப் ப‍து

அன்னாசி பழம்தான். இந்த‌ அன்னாசிப் பழத்தில்தான் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ், தாது பொருட்கள் உட்பட ஏராளமான‌ சத்துக் கள் நிறைந்து காணப்படு கின்றன•

வீட்டில் வைக்க‍ப்படும் மிளகு ரசத்தில் அன்னாசி பழத்தின் சில துண்டு களை போட் டு சில நிமிடங்கள் ஊறவைத்து அதன் பிறகு இந்த ரசத்தையும் குடித்து அன்னாசி பழத்தையும் சாப்பிட வேண்டும். இதே போல் 4 (நான்கு) நாட்களுக்கு ஒரு முறையோ அல்ல‍து தினந்தோறும் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உங்களின் உடல் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெறுவது அவசியம்.

English Summer:

Daily or weekly 3 days if you drink and eat  Pepper Soup with Pineapple, loss your heavy weight. Kindly consult your doctor before eat/ drink

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: