TASMAC யாரால் கொண்டு வரப்பட்டது – யாரால் வளர்ந்தது – நேரடி செய்தி காட்சி – வீடியோ
டாஸ்மாக் யாரால் கொண்டு வரப்பட்டது – யாரால் வளர்ந்தது – நேரடி செய்தி காட்சி – வீடியோ
தற்போது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மதுவுக்கு எதிராக போரா ட்டங்களும்
அதன்விளைவாக டாஸ்மாக் கடைகளையும் அவற்றில் உள்ள மதுபாட்டில்களை தெருவில் வீசியெறிந்து உடைத்தும் தங்கள து எதிர்ப்புக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில் இந்த டாஸ்மாக் எப்போது யாரால் கொண்டு வரப்பட்டது என்றதகவல்கள் நாம் அறிந்துணர வேண்டாமா?
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார், பக்தவச்சலம், இராஜாஜி, காமராசர் ஆகிய முதல்வர்கள் பதவியில் இருக்கும்வ வரை மதுவிலக்கு பூரணமாக தமிழக த்தில் அமலில் இருந்தது. இவர்களுக்கு பிறகு வந்த முதல்வர்க ளால், நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக வேறு வழியின்றி மதுவிலக்கை கொண்டு வந்து அதை செயல்படுத்தினர். அது
எப்படி? யாரால்? எந்தமாதிரியான இக்கட்டான சூழ்நி லையால் கொண்டு வரப்பட்டது? என்ற வரலாற்று பக்க ங்கள் கீழுள்ள வீடியோவில் காட்சியாக கண்டும் ஒலி யாக கேட்டும் உணருங்கள்.
டாஸ்மாக்கை கொண்டு வந்தது யார்? வளர்த்துவிட்டது யார்? : டாஸ்மாக்கின் கதை | News7 Tamil
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வரலாற்று சுவடுகள், விழிப்புணர்வு | Tagged: டாஸ்மாக், டாஸ்மாக்கின் கதை, டாஸ்மாக்கை கொண்டு வந்தது யார்? வளர்த்துவிட்டது யார்? : டாஸ்மாக்கின் கதை | News7 , யார், News7 Tamil, tasmac |
எல்லாப் புகழும் கருணாநிதிக்கே. (1971)
LikeLike