Advertisements

அக்ரூட் (Wall Nut) தின‌மும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்

அக்ரூட் (வால்நட்) தின‌மும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்…

அக்ரூட் (வால்நட்) தின‌மும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்…

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல

தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறை யில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரைபுரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன்மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அது வே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணு(Sperm)வையும் அதிகரிக்கிறது என்கி ன்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா  பல்கலைக்கழகம் (California University) இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியா மல் இருந்த 21வயது முதல் 30வயதுவரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75கி. அளவுள்ள வால்நட் அவர்க ளுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1 மாதங்களுக்கு பின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பி டத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும் ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

முகநூலிலிருந்து . . .

English Summery:

Gents Eats daily 75 grams wall nuts, it increase their sperms and enjoy sex with their sex partners. Kindly consult your doctor before eat 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: