Advertisements

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ – உங்களுக்காக – நேரடி வீடியோ

BIGG BOSS ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ – உங்களுக்காக – நேரடி வீடியோ

பிக் பாஸ் ஜூலி கேட்ட அந்த 5 நிமிட வீடியோ – உங்களுக்காக – நேரடி வீடியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்கு ஏற்பட்ட‍ வயிற்று வலி சம்பவத்தின் போது

ஓவியாதான் தன்னை உசுப்பி ஏற்றி மற்ற‍வர்களுக்கு எதிரா க பேச வைத்தார்கள் என்ற ஜுலியின் பொய்யை கமல் அவர்கள் தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தார்.

ஜுலியை எல்லோரும் கட்ட‍ம் கட்டி ஓரங்கட்டிய போது ம் சரி, ஜுலிக்கு வயிற்று வலியால் துடித்த போதும் சரி அருகி ல்இருந்து கவனித்துக்கொண்ட ஒரே பெண் ஓவியா தான். ஆனாலும் ஓவியாமீது தேவையில்லாமல் பொய் சொல்லி ஓவியா வை கெட்ட‍வளாக சித்தரித்த‍ ஜுலியின் பேச்சை அனை வரும் நம்பி அவமானத்தி ற்குள்ளானார்கள். ஜுலியை தவிர அனைவரும் ஓவியாமீது எந்த தவறும் இல்லை என்று ஒப்புக்கொண்ட பிறகும் ஜுலி, “ஓவியாதான் எனக்கு பொய் சொன்னாள் அதனால் நான் அப்ப‍ டி பேசினேன்” என்றும், “அந்த ஒளிப்பரப்பான காட்சிக்கு ஒரு 5 செகண்ட் முன்னாடியில் இருந்த வீடியோவில் இருக்கு” என்று , தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்று சாதித்து வருகிறார்.

இதோ அவர் கேட்ட அந்த ஐந்து நிமிட வீடியோ – நீங்களே பாருங்கள் யார்மீது தப்பு என்று சொல்லுங்கள்.

(BIGG BOSS, Juliana, Gayathri, Ganesh Venkatraman, Arav, Sakthi, Namitha, Barani, Oviya, Snehan, Vaiyapuri, Shree, Kamal, Kamalhasan, Anuya, Vijay TV, Programme, 9.30

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: