Advertisements

Sun NXT App-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா

சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App)-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா (Web dunia)

சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App)-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா (Web dunia)

ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஹாட் ஸ்டார், அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம், போன்று தற்போது

சன் தொலைக்காட்சி, சன் நெக்ஸ்ட்-ஐ உருவாக்கி இருக்கிறது.

சன் டிவியின் சன்நெக்ஸ்ட் என்னும் டிஜிட்டல் வெர்ஷன், ஜூன் 9ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியது. சன் நெக்ஸ்ட் விலை குறைவு. சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும், இந்த தளத்தில் இருக்கிறது.

எப்படி இருக்கு??

# சன் நெட்வொர்க்குடன், தந்தி தொலைக்காட்சியும், நியூஸ் 7 தொலைக்காட்சியும் இருக்கிறது. சானல்களின் HD வெர்ஷனும் இருக்கிறது.

# சன் நெக்ஸ்ட் ஆப் தடையின்றி இயங்குகிறது. அப்லோட் செய்யப்பட்ட படங்கள் HD தரத்தில் உள்ளது.

# இந்த ஆப்பில் வீடியோவின் குவாலிட்யையும் நாமே தேர்வு செய்யலாம். ஆப் எங்கும் ஹேங் ஆகவில்லை.

# ஹாட் ஸ்டாரில் பணம் எதுவும் செலவு செய்யாமல், இலவசமாக சில வீடியோக்க ளை பார்க்க முடியும். ஆனால், சன் நெக்ஸ்ட்டில் உள்ளே நுழைவதற்கே பணம் கட்ட வேண்டும்.

# சன் நெக்ஸ்ட் ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குகிறது. ஆதாவது, நீங்கள் பயன்படுத்தா விட்டாலும் கார்டின் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடும்.

#வீடியோக்களில் farward/backward ஆப்சன்கள் இல்லை. சூப்பர் ப்ரீமியம் கன்டென்ட் என சொல்லப்படும் சில வீடியோ க்களுக்கு தனியாக பணம் கட்ட வேண்டுமாம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: