Advertisements

சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால்

சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . .

சாத்துக்குடி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் . . .

ஒரு சிலரை நீங்கள் பார்திருப்பீர்கள் அவர்கள் எப்போதும் மிகவும் சோர்ந்து போய் இருப்பார்கள். ஏதாவது

ஒருசிறு வேலையினை செய்தாலும் அவர்களுக்கு அதிகளவு அசதி ஏற்பட்டு அமர்ந்து விடுவார்கள். மேலும் அவர்களது கை மூட்டு, கால் மூட்டுக்களில் லேசான மற்றும் அதிக வலி ஏற்படும். இன்னும் சிலருக்கு சமயங்களில் தலைச்சுற்றலுடன் இலேசான மயக்கமும் ஏற்பட்டு பாதிக்க‍ப்படுவர். இதற்கு பிரதான காரணமாக மருத்துவர்க ள் சொல்ல‍ப்படுவது யாதெனில்

அவர்களின் உடலில் ஓடும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற ழைக்க‍ப்படும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால்தான அவர்களுக்கு இந்த பாதிப்புக்கள் ஏற்படுகிறது. மேலும் இந்நோய், இரத்த சோகை என்றழைக்க‍ப்படுகிறது. இந்த இரத்த சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி சாறு குடித்து வந்தால்  இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

Drink 2 Glass for Sathukudi Juice Daily – its increase blood cells,

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: