Advertisements

காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய பதிவு – நெஞ்சில் பதிக்க‌ வேண்டிய பதிவு

காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய பதிவு- நெஞ்சில் பதிக்க‌வேண்டிய பதிவு

காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய பதிவு – நெஞ்சில் பதிக்க‌ வேண்டிய பதிவு

நீங்கள் பார்க்கும் அல்லது உங்களை பார்க்கும் எல்லாப் பெண்களும் உங்கள்

இதயம் தொட்ட காதலி அல்ல• ஆனால் ஒரு பெண் ணை பார்த்த‍ பிறகும் அவளது உருவம் உங்கள் நினை விலேயே நிற்கும். அந்த உருவத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்துடிக்க வைக்கும் பெண்தான் உங்கள் காதலி யாக வருவாள். .

ஆக உங்கள் காதலியை நீங்கள் கவர்வது எப்படி, என்பதற்கான நான்கு குறிப்புக்களை இங்கே காணுங்கள்

அதிகமாக வழியாதீர்கள்:

உலகத்திலேயே உங்க ளுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். அதுவும் உங்கள் லவ்சைவக் காத லாக இருந்தால் சொல்லவே வேண்டாம். கல்யாணம் வரை அநியாயத்து க்கு ஜொள்ளின் உச்சத்துக்குப்போய் புகழ்ந்துகொண் டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலைக் கொண்டுவரும். முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங் கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக வழிந்து வைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக் கொள்வார்.

அக்கறை:

சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும் பினாலும், தன்மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத்தோழி; பிரியவே கூடாது எனநீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. மேற் சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைவிட அவர்குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்து வைத்திருக்கவேண்டும். அவரின் பிறந்தநாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்க ள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியா ன நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார் ப்பார்.

இடைவெளி:

உங்கள் காதலிமீதான அக்கறை எப்படி உங்கள் காதலுக்கு ஆக்ஸிஜனோ, அதேபோல் உங்களுக்குள் போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார். இருவரும் இருக்கி றீர்கள் அப்போது ஒருகால் வருகிறது. அவர்பேசி முடி த்தவுடனே க்யூரியாசிட்டி உந்தித்தள்ள போனில் யார் என்று கேட்பது உங்கள் காதலிக்கு சர்வ நிச்சயமாகக் கோபம் வரவழைக்கும் கேள்வி.

உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார்:

அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் ‘யார் .. என்ன?’ என்பதுபோன்ற கேள்விகளை நீங்கள் எழு ப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் டைம்பாம். உங்கள்மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான ஸ்பேஸை நீங்க ள் கொடுத்தே ஆகவேண்டும்.

=> லைலா லஷ்மணன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: