தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்…
தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால்…
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவது பலா பழம். இந்த பலா பழத்தில் தான் எத்தனை
எத்தனை சத்துகளும் வைட்டமின்களும் இருக்கின்றன • அதாவது 10%க்குமேல் மாவுச்சத்து, 2%க்குமேல் புரதச் சத்து, கொஞ்சம் கொழுப்பு மற்றும் பாஸ்பரஸ், கால்சிய ம், பொட்டாஷ் இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் நார் சத்துகள், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற உடல் நலன் காக்கும் பல்வேறு உணவு சத்துக்களை உள்ளடக்கி உள்ளது என்பது ஆச்ச ரியமான தகவல்,
சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து தினமும் 2 வேளை 5 நாட் கள் வரை தொடர்ந்து குடித்துவந்தால் அந்நோயிலிருந்து விரைவிலேயே குணமடைவர என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு உட்கொள்ளவும்.
=> விமலநாதன்
English Summery
Drink Jack Fruit Juice – 2 times per day – 5 days, it cures kidney tube infection Diseases
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: - 2 times per day, - பலாப்பழ, 2 வேளை வீதம், 5 நாட்கள், 5 days, குடித்து வந்தால் . . ., குழாய், சிறுநீரக, சிறுநீரக குழாய், சிறுநீரக குழாய் தொற்று நோய், சிறுநீரக குழாய் புற்றுநோய், ஜூஸ், தினமும் 2 வேளை வீதம் 5 நாட்கள் வரை பலாப்பழ ஜூஸ் குடித்து வந்தால், தொற்று நோய், புற்றுநோய், வரை, Diseases, Drink, Drink Jack Fruit Juice - 2 times per day - 5 days, Drink Jack Fruit Juice - 2 times per day - 5 days it cures kidney tube infection Diseases, Fruit, Infection, It cures, it cures kidney tube infection Diseases, jack, Jack Fruit Juice, Juice, Kidney, kidney tube, Tube |
Leave a Reply