மணமான ஆண்கள் – நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்…
மணமான ஆண்கள் – நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்…
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மரங்களுள் ஒன்றுதான் இந்த இலவ மரம். மேலும்
ஆன்மீகத்திற்கு அடுத்த படியாக மருத்துவத்திற்கு இந்த இலவம்பிசின், முக்கிய இடம் வகிக்கிறது என்றால் அது மிகையா காது.
இலவம்பிசினை 100கி. அளவில் வாங்கி நெய்யில் வறுத்துத்தூள் செய்துகொள்ளவும். இதில் 05கி. அளவு காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்… ஆண்களின் உயிரணுக்களை பெருக்கி, காம இச்சையை தூண்டிவிடுவதோடு, காம நேரத்தை யும் நீட்டிக்கசெய்யும் என்கிறது சித்த & இயற்கை வைத்திய முறைகள். மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்வது மிகவும் நல்லது.
Balsam, Ilavam Pisin, Ilavam Balsam, ghee – roast, powder, sex, feeling, sperm, counting, male, man
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: இலவசம், இலவசம் பிசின், காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூளை, நெய், பிசின், மணமான ஆண், மணமான ஆண்- நெய்யில் வறுத்த இலவசம்பிசின் துளை காலை உணவுக்குப்பின் சாப், வறுத்த, Balsam, counting, feeling, ghee - roast, Ilavam Balsam, Ilavam Pisin, male, Man, Powder, Sex, Sperm |
Leave a Reply