Advertisements

இந்த அரியபொடியை 1/2 ஸ்பூன் மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்

இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்…

இந்த அரியபொடியை 1/2  ஸ்பூன் எடுத்து மோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்துவந்தால்

பொதுவாக சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில் எந்த மருந்து எடுத்துக்

கொண்டாலும் 48 நாட்கள் கணக்கு நிர்ணயிப்ப‍ர். இந்த 48 நாட்கள் என்பது ஒரு மண்டலம் ஆகும். ஆகவே 4 (நான்கு) ஸ்பூன் கழற்சிக்காய் பொடியுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் கலந்து 1 டப்பாவில் போட்டு மூடி வைத்து க்கொண்டு பெண்கள் இதிலிருந்து தினமும் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து, அதனை பசுமோர்-ல் கலந்து வெறும் வயிற்றில் 48நாட்கள் குடித்துவர வலியுடன்கூடிய மாதவிலக்கு பாதிப்பு குணமடையும்.

மேலும் நீர்கட்டி, நார்கட்டி, அதிக ரத்தப்போக்கு , வெள்ளைப்போக்கு போன்ற இதர பாதிப்புக்க ளும் குணமடையும். பொதுவாக கழற்சிக்காய் . .. மாதவிலக்கு பிரச்னைக்கு அற்புதமான மருந் தாகிறது என்கிறது சித்த மற்றும் இயற்கை மரு த்துவம். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள வும்.

– தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: