Advertisements

தொப்புள் வைத்தியம் – உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது

தொப்புள் வைத்தியம் – உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது

தொப்புள் வைத்தியம் – உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது

ந‌மது பாரம்பரிய வைத்தியமுறைகள் அத்த‍னையிலும் பக்கவிளைவுக ளோ அல்ல‍து பின் விளைவுகளோ அறவே

கிடையாது என்பதே ஆச்ச‍ரித்தக்க‍ விஷயமாகும். அவ ற்றில் ஒன்றுதான் இந்த தொப்புள் வைத்தியம். இதனை பற்றி இங்கு காண்போம்.

*தொப்புளில் எண்ணை போடுங்கள்

* ஒரு 62வயது மனிதன் தன் இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டுதான் பார் க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இர த்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபு ணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புத மான பரிசு.

அறிவியல் படி,

கரு வளரும்பொழுது முதலில் தொப்புள்பகுதி உருவா க்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிற து.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!

அறிவியல்படி 1நபர் காலமானபிறகு தொப்புள்  3 மணிநேரம் சூடாக இருக்கும். காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும்போது, உணவுபொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந் தை 270நாட்கள்=9 மாதங்களில் உருவாகிறது. இதனா ல் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொ ண்டே இருக்கும்.

நம்உடலின் அனைத்து நரம்புகளின்மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது. நம் வயிற்றில் 72,000-க்கும்மேல் நரம்புகள்கொண்ட “PECHOTI” என ஒன்று தொப்பு ளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில் லையா?  நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இரு முறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறை பாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பானமுடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு, தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்ற ரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டுவலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர் ந்த சருமத்திற்கு… தூங்குவதற்குமுன் இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கி றோம்?

* நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிரு ந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில்தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

*வாட்ஸ் அப் பதிவு *

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

One Response

  1. Nalla marunthu

    2/5/17 அன்று, விதை2விருட்சம்-vidhai2virutcham

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: