Advertisements

வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா

வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா!

 வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா
 
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி என்னவென்றால் அது

வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாராவைப் பற்றித்தான். பொதுவாக இந்த  தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் ஜெயம்ரவி குறிப்பிடத்தக்கவர். நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகன். அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்தே தீர வேண்டும் என்று பல மேடைகளில் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வந்தார். அதையடுத்து, தனது அண்ணன் மோகன் ராஜா தன்னை நாயகனாக வைத்து இயக்கிய தனி ஒருவன் படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினியாக புக் பண்ணி யே ஆக வேண்டும் என்று சொல்லி, ஒருவழியாக நயன் தாராவுடன் டூயட் பாடினார் ஜெயம் ரவி.

அவரை போன்றுதான் சிவகார்த்திகேயனும் நயன்தா ராவின் தீவிரமான ரசிகராம். ஆனால் ஆரம்பத்தில் அவரை தன்னுடன் நடிக்க கேட்டால் என்ன சொல்வா ரோ என தயங்கி வந்த சிவகார்த்திகேயன், அவர் விஜய சேதுபதியுடன் நானும் ரெளடி தான் படத்தில் நடித்ததை அடுத்து கண்டிப்பாக அடுத்து நயன்தாராவுடன் நடித்தே தீருவது என்று மோகன்ராஜா தன்னிடம் வேலைக்காரன் படத்திற்காக கதை சொல்ல வந்த போதே நயன்தாரா தான் இந்த பட நாயகி என்று அடி த்து சொல்லிவிட்டாராம்.

ஆக வேலைக்காரன் படத்தில் தற்போது சிவ கார்த்திகேய னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதோடு, உங்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற எனது கனவு இப் போதுதான் நனவாகியிருக்கிறது என்று நயன் தாராவிட மே ஓப்பனாக சொல்லியிருக்கிறார் சிவ கார்த்திகேயன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: