Advertisements

இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்து வந்தால்

இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்து வந்தால்…

இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து குடித்து வந்தால்

நாம் பாரம்பரியமாகவே உடலுக்கு உறுதியளிக்கும் மூலிகைகளை உணவு சமைக்கும்போது

அதனுடன் சேர்த்து சமைத்து உண்டு வருகிறோம். அந்த இயற்கை மூலிகைகளில் ஒன்றுதான் இஞ்சி. இந்த இஞ்சியில் காணப்படும் எண்ண‍ற்ற மருத்துவ பண்பு களில் ஒன்றினை இங்கு காண்போம்.

நல்ல சுத்தமான இஞ்சியை தேர்ந்தெடுத்து, அதன் சாற்றை மட்டும் பிழிந்து எடுத்து, அத்துடன் சிறிதளவு வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள‍ வாதக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி, உடல் உறுதியாகும். உள்ள‍ம் உற்சாகமடையும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.

=> விதுஷா

English Summery:

Drink Jaggery Mixed Ginger Juice, It Will Cures Rheumatic Disorders. Kindly Consult Your Doctor Before Drink.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: