இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . .
இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . .
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் நிறமான ஆரெஞ்சு நிறம். இந்த
நிறத்தில் இருக்கும் கேரட்டில் கிடக்கும் மருத்துவத்தை இங்கு காண்போம்.
ஆண்கள் தினந்தோறும் இரவு உணவு, உண்ட பிறகு 1 டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அவ ர்களின், உடலில்உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரையும். இதன் காரணமாக அவர்களது உடல் எடையும் கட்டுக்குள் வந்துவிடும். (மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்)
=> பர்மா சேகர்
English Summery:
If Male Drinks Carrot Juice After Night Food Every Night, They Loose their Over Weight and also Will Control Cholesterol. Kindly Consult Your Doctor Before Drink It.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: அதுவும் தினந்தோறும், இரவு, இரவு உணவு உண்டபிறகு கேரட் ஜூஸ் குடித்து வந்தால் - அதுவும் தினந்தோறும், உணவு உண்ட, குடித்து வந்தால் . . ., கேரட், ஜூஸ், பிறகு, carrot, Control Cholesterol, Drink, Drink Carrot Juice After Night Food, It Will, It Will Be Control Cholesterol. Kindly Consult Your Doctor Before Drink It., Juice, Kindly Consult Your Doctor Before Drink It., Night Food |
Leave a Reply