Advertisements

தேனில் ஊற வைத்த அக்ரூட் பருப்பை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊற வைத்த அக்ரூட் பருப்பை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊற வைத்த அக்ரூட் பருப்பை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் . . .

இயற்கையாக விளையும் வேர், செடி, கொடி, மரம், அவற்றில் இருக்கும் காய், கனி., பட்டை, விதை, கொட்டை, பூ, போன்ற

அத்த‍னையிலும் மருத்துவத்தை கொடுத்துச் சென்ற‌ நம் முன்னவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றியோ டு இருக்க‍ வேண்டும்.

பருப்புகள், மனிதஉடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகும். அவற்றி ல் இந்த அக்ரூட் பருப்பு (வால் நட்ஸ்)சற்று வித்தியாச மான தோற்ற‍முடையவை. மேலிருக்கும் தோலை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை பார்க்கும்போது அது மனிதனின் மூளையின் வடிவத்தை போல வே தோற்ற மளிக்கக்கூடியது. இந்த பருப்பில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ பண்பு களில் ஒன்றினை இங்கு காண்போம்.

ஒருசிறிய கிண்ண‍த்தில் தேன் ஊற்றவேண்டும். பிற‌கு அதில்  இந்த அக்ரூட் பருப்பின் மேலிருக்கும் ஓட்டை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை தனியே எடுத்து அதில் போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.  நன்றாக தேனில் ஊறிய அந்த அக்ரூட் பருப்பை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இதே போல் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு தினமும் அத்தியா வசிய கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், புரோட்டீன்கள் போன்றவை ஏராளமான அளவில் நமது உடலுக்கும் கிடைப்ப தோடு, பல உடல்நலனுக்கு கேடுகளை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை, தீராத தலைவலி பிரச்சனை,  இரத்த‍ ஊட்டச்சத்து குறைபா டு,  தூக்கமின்மை போன்ற‌ பிரச்சனை ளுக்கும் உடனடி நிவாரண மும் கிடைக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோனை பெற்று உட்கொள்ள வேண்டுகிறோம்.

=> அழகன் மா. தேவி

English Summery:

Take Wall nuts soaking in honey, then you eat,  it cures head ache, better blood circulation , control high blood pressure and it gives sleep.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: