Advertisements

8-10 நாட்களில் ‘கொழுப்புத் திசு கட்டிகள்’ மறைய_ எளிமையான‌ இயற்கை வைத்தியம்

8-10 நாட்களில் கொழுப்புத் திசு கட்டிகள் மறைய . . . எளிமையான‌ இயற்கை வைத்தியம்

8-10 நாட்களில் கொழுப்புத் திசு கட்டிகள் மறைய . . . எளிமையான‌ இயற்கை வைத்தியம்

சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக் கும். இதை

லிபோமா (Lipoma) என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவ தால் ஏற்படும் நிலைதான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள்அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து , தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங் களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்.

இப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.
 
கொழுப்புத் திசுக்கட்டிகளைப் போக்குவது எப்படி?

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச் சைகளைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இரு ப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனல் இப்பிரச்சனைக்கு இயற் கைவழி ஒன்றுள்ளது. இப்போது அதுகுறித்து காண்போம்.
 
தேவையான பொருட்கள்:

* மைதா
* தேன்
 
செய்முறை:

தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட்செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டே ஜ்ஜை மேலே ஒட்டிக்கொண்டு, 36மணிநேரம் கழித்து கழுவி, மீண் டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி 8 நாட்களு க்கு செய்து வந்தால், கொழுப்புத் திசுக் கட்டிகள் கரைந்திரு ப்பதைக் காணலாம்.
 
எப்படி இது வேலை செய்கிறது?

தேன் மற்றும் மாவு கலவை வெளிக் காயங்கள் மற்று ம் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதி லும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிக ளைக் கரையசெய்து, அவ்விடத்தில் இரத்த ஓட்டத் தைத் தூண்டும்.

குறிப்பு

உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தின மும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
 
=> மகாலஷ்மி – நன்றி போல்டு ஸ்கை

Lipoma, Mytha, Honey , Maidha, flour

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: