Advertisements

ஹைட்ரோ கார்பன் திட்ட‍ம் – பதறும் பகீர் பின்ன‍ணியின் கொடூர உண்மைகள்- நேரடி காட்சி- வீடியோ

ஹைட்ரோ கார்பன் திட்ட‍ம் – பதறும் பகீர்  பின்ன‍ணியின் கொடூர உண்மைகள்- நேரடி காட்சி – வீடியோ

ஹைட்ரோ கார்பன் திட்ட‍ம் – பதறும் பகீர்  பின்ன‍ணியின் கொடூர உண்மைகள் – நேரடி காட்சி – வீடியோ

இந்தியா முழுவதுமாக 31இடங்களில் சிறியளவில் ஹைட்ரோகார்பன்க ள் இருப்பதாக

அடையாளம் காணப்பட்டிருந்த நிலையி ல், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாச லில் முதற்கட்டமாக பணிகள் துவங்கப் படவிருப்பதாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த விவ சாயிகள் இதற்குக் கடுமையான எதிர்ப் பை தெரிவித்தனர். பிறகு இந்தஎதிர்ப்பு… ஒரு மாபெரும் போராட்டமாக உருபெற்றது. மாநி லத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்திற்கு ஆத ரவளித்து வந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போராட் டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையி னால், இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவி க்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்ட‍ம் – பதறும் பகீர்பின்ன‍ணியின் கொடூர நிகழ்வுக ளை கீழுள்ள வீடியோவில் கண்டு விழித்தெழுங்கள்.

English Summery

hydrocarbon Plan a shocking truth in above video

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: