Advertisements

காதல் திருமணம் செய்தவருக்கு (செய்த தவறுக்கு) ரூ.17 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

காதல் திருமணம் செய்தவருக்கு (செய்த தவறுக்கு) ரூ.17 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

காதல் திருமணம் செய்தவருக்கு (செய்த தவறுக்கு) ரூ.17 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

காதல் திருமணத்தில் தான் சாதி, மதம், இனம் போன்ற பிரிவுகள் ஒழிந்து

இரு மனங்கள் ஒன்றிணைகிறது.

ஆனால் காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இத்தொகையை, தான் திருமணம் செய்த பெண் ணின் பெற்றோருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ளது பஜர் அபாத் என்ற கிராமம்.

இக்கிராமத்தைச்சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் தான் காதலித்தவரை சட்டப் படி திருமணம் செய்தார். 8 மாதங்களுக்குமுன்பு இத்திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தை விரும்பாத அப்பெண்ணின் பெற்றோர் பழங்குடியின நீதிமன்றம் என கூறப்படும் “ஜிர்கா’வில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கைவிசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், காதல் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற் பட்ட அவமானத்திற்கு நஷ்டஈடாக பெண்ணின் கணவன் 17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் பெற்றோர் சம்மதம்இல்லாமல் திருமணம் செய்த குற்றத்திற்கு இருவரையும் 3 மாதம் கிராமத்தைவிட்டு வில க்கி வைத்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படித்த செய்தி

English Summery:

Rs.17,00,0000- (Rupees Seventeen Lakh Only) Penalty for Love Marriage! in Pakisthan Court Judgement

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: