Advertisements

தினமும் வெல்லத்தை விளாம்பழத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் வெல்லத்தை  விளாம்பழத்துடன் சேர்த்து  பிசைந்து  சாப்பிட்டு வந்தால் . . .

பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தை பிசைந்து ஜாம்போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

மேலும் பித்தத்தால் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்தகிறுகிறுப்பு, கைகால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இள நரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும்.

தினசரி ஒருபழம்வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டுவர எந்த விதமான பித்தவியாதிகளும் குணமடையும். ஒருவர் சாப்பி டும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. கார ணம் விளாம்பழத்திலள்ள ஒரேஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப்போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்த த்தைப்போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில்கலக்கும் நோய் அணுக் களை சாகடிக்கும் திறன்உண்டு. எனவே எந்நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம் பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப் பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்வது சாலச்சிறந்தது.

=> சி.மரு. சித்தார்த்தன்

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: