Advertisements

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் சிக்கல்களும்- தீர்வுகளும்- வீடியோ

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் ஏற்படக்கூடிய சிக்கல்களும் – தீர்வுகளும்!- வீடியோ

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் ஏற்படக்கூடிய சிக்கல்களும் – தீர்வுகளும்!- வீடியோ

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்குமுன்பும் பின்பும் ஏற்படும் சிக்கல் களைத் தவிர்ப்பது எப்படி? இங்கு காண்போம். கால் மற்றும்

கால் மற்றும் இடுப்பு மூட்டுகள் தேய்மானம் அடைவதா ல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் கவன மாகவும், தொற்று ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டி ய அறுவைசிகிச்சை ஆகும். மூட்டுமாற்று அறுவை சிகிச் சை செய்துகொள்வதற் கு முன் தொற்று ஏற்படுத்தக்கூடிய நோய் ஏதும் நமக்கு இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக சொத்தைப்பல், சிறுநீர்தொற்று போன்ற வை இருப்பின் முதலில் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொ ண்டுபின் அது குணமானவுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றா ல் அந்த தொற்றானது ரத்தம் வழியாக விரைவாக பரவி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே கவனம் தேவை. அதுபோல் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறுவை சிகிச்சை கூடம் நவீன வசதிகளையும், கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

முன் எச்சரிக்கையாக கவனமாக பார்த்துக் கொண்டாலு ம் சில சமயம் தொற்று ஏற்பட்டு விடலாம். அப்படி தொற்று ஏற்பட்டுவிட்டால் கவலைபட வேண்டாம். அதையும் சரி செய்ய முடியும். அதாவது கிருமித் தொற்று ஏற்பட்ட மூட் டை அகற்றி விட்டு அதற்கு பதிலாக மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைசெய்து வேறு ஒரு மூட்டு பொருத்தப்ப டும். அதை இரண்டு படிகளில் சரிசெய்யலாம். ஆனால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமானதுதான்.

முதல்படியில்தொற்று ஏற்பட்ட மூட்டிலிருக்கும் செயற்கை மூட்டு, எலும்பு சிமெண்ட், மூட்டைச் சுற்றியுள்ள சதைப்பகுதி, மூட்டின் கடைசி பகுதி ஆகியவற்றை அகற்றி நன்றாக சுத்தம் செய்யப்ப டும். பின்பு பாதிக்கப்பட்ட கிருமி தொற்றுக்கு ஏற்ப கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள மருந்தை மூட்டில் பூசப் படும் சிறப்பு எலும்பு சிமெண்ட்டுடன் கலந்து 2 எலும்புகளுக்கு நடுவில் பொருத்தி பூசப்படும். தொடர்ந்து 6 வாரங்களுக்கு கிருமி எதிர்ப்பு மருந் து இரத்த நாளம் வழியாக செலுத்தி கிருமித்தொற்று கட்டுப் படுத்தப்படும். கட்டு ப்படுத்தப்பட்டபிறகு பின்பு சிமென்ட்டை அகற்றிவிட்டு வேறு ஒரு சிறப்பான செயற்கை மூட்டு பொருத்தப்படும்.

மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தபிறகு 24 மணி நேரம் காலை அதிகமாக அசைக்காமல் வைத்திருக்கும் போது கணுக்காலிலோ அல்லது கெண்டைக் காலிலோ ரத்தம் உறைய நேர்ந்தா ல் அது உடனே நுரையீரலை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களி ல் உயிருக் கே ஆபத்தாக அமையலாம். அதைத் தடுப்பதற்கு தொடர்ந்து ஊசி போடப் படும். அது தவிர 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காலை அழுத்திவிட்டு ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தம் உறைந்துவிடாதபடி செய்யப்படும். அதற்கு பிரத்யேக நவீன கருவி நியு மேட்டிக் கம்ப்ரஸன் டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கருவியுடன் கூடிய உறை காலில் அணியப்பட்டிருக்கும். அந்த உறையா னது காலை அழுத்தி பின் விரிவடையும். அவ்வாறு செய்வதால் ரத்தம் உறையாமல் ரத்தஓட்டம் சீராக இருக்கும். ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகி ச்சை மையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக் கென்றே பிரத்யேக மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். நவீன காற் றோட்டமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கூடங்கள் இரு க்கின்றன.

கிருமிநீக்கம்செய்யப்பட்ட நவீனகருவிகளால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலகத்தரம் வாய்ந்த செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன. கிருமித் தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்ப டுகின்றன. மருத்துவக் குழுவினர் அனைவரும் பாதுகாப் பான கவச உறைகள் அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வதால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர்.

=> டாக்டர்.வினோத்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையம்


Total Knee Joint Replacement by Dr. Ramana Murthy. T

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: