Advertisements

பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் . . .

பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் . . .

பேரீச்சம்பழத்தில் எ ண்ணற்ற வைட்டமின்களும் இரும்பு சத்துக்களும் நிறைந்துள்ள‍து. அதே போல்

வெண்ணெய்யிலும் மருத்துவ குணம் உண்டு. ஆகவே தரமான பேரீச்ச‍ம் பழத்தை எடுத்து, வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு இயற்கையாகவே தாதுபுஷ்டி பன்மடங்கு பெருகும் என்கிறது இஸ்லாமிய மருத்துவம்.

கண்டிப்பாக சர்க்க‍ரை நோயாளிகள் பேரீச்சம் பழத்தை சாப்பிடாமல் தவிர்த்த‍ல் நலம். மேலும் பிறர், மருத்துவரின் ஆலோசனை பெற்று

உட்கொள்ள‍வும்.

English Summery:

Daily if you eat… dates with butter, good for your health and also increase your sperm count. Diabetics patient kindly do not eat this. others Kindly contact your Doctor before eat.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: