Advertisements

வேக வைத்த முட்டையை தினமும் சிறுவர் சிறுமிகள் சாப்பிட்டு வந்தால்

வேக வைத்த முட்டையை தினமும் சிறுவர் சிறுமிகள் சாப்பிட்டு வந்தால் . . .

வேக வைத்த முட்டையை தினமும் சிறுவர் சிறுமிகள் சாப்பிட்டு வந்தால் . . .

சிறுவர் சிறுமிகளுக்கு அவர்கள் வளரும்போதே சில அத்தியாவசியமான ஆரோக்கியமான‌

உணவுவகைகளை கொடுத்து சாப்பிடசொல்ல‍வேண் டும்.  அவர்களும் அவற்றை மறுக்காமல் சாப்பிட்டு வந் தால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கும். இதனால் அவர்கள் வளர்ந்த பிறகும் அவர்களது ஆரோக்கியம் அப்ப‍டியே இருக்கும் என்கிறது சித்த‍ வைத்தியம்.  அந்த வகையில் இன்று ஒன்றினை இங்கு காண்போம்.

ஒரு நாட்டுக்கோழி முட்டையை எடுத்து பாத்திரத் தில் போட்டு  சுத்த‍மான தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வி ல் வைத்து பற்ற‍வைத்து விடுங்கள். சில நிமிடங்க ளில் முட்டைவெந்து விடும். இந்த வேகவைத்த‍ முட்டையை எடுத்து சிறுவர்சிறுமிகளுக்கு கொடுத்து சாப்பிட வைக்க வேண்டாம் அவர்கள் வேண்டாம் என மறுத்தாலும் அறிவுரை வழங்கி சாப்பிட வைக்க‍ வேண்டும் இதேபோல் தினந்தோறும் சிறுவர்சிறுமிகள் வேக வைத்த‍ முட்டையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடலில் உள்ள‍ எலும்புகள் அனைத்தும் உறுதியாகும் என்கிறார்கள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைபெற்று உட்கொள்ள‍வும்.

English Summery:

if Kids eat daily one boiled egg, its for very healthy for their bones.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: