Advertisements

“நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி”! – ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்!

“நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி”! – ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்!

“நடிகர் தனுஷ் எனக்கு குழந்தை மாதிரி”! – ஒரு நடிகையின் ஓப்ப‍ன் டாக்!

பல வருடங்களுக்கு முன்பு வெள்ளித்திரையில் வெளிவந்த சக்கைபோடு போட்ட‍ 

‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அப்படத்தில் வரும் ‘மன்மதராசா…’ பாடலில் இருவரும் ஆடிய நடனம் எளிதில் மறக்கக்கூடியதல்ல.

இப்படத்தை இயக்கியவர் சுப்பிரமணியன் சிவா. தனுஷ் இப்போது டைரக்டராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறா ர். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத் தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறும்போது, ‘திருடா திருடி ’ படத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் சிவாதான் என்னை ‘பவர் பாண்டி’ படத்துக்கு பரிந்துரை செய்தார். ஒரு கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பே ன் என கருதிய தனுஷ் என்னை ஒப்பந்தம் செய்தார்.

ஒரு நடிகர், இயக்குனர் ஆனால் அவருக்கு நடிகர்-நடி கைகளிடம் இருப்பது எப்படி நடிப்பை வெளிப்படுத்த வைப்பது என தெரியும். தனுசுக்கு இது மிகவும் பொருந்தும். அவர் முதல் படம் இயக்குவதுபோலவே இல்லை. அனுபவம் வாய்ந்த இயக் குனர் போன்று செயல்படுகிறார். குழந்தை மாதிரி உற்சாகமாக இருப்ப‍தால் எனக்கு அவர் குழந்தை மாதிரி” என்றார்.  தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இயக்குனர் கவுதம்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படத்தை ஏப்ரல் 14ம் திகதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

English Summary

Actor Danush like a baby for me – actress chaya singh

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: