Advertisements

அன்றாட‌ உணவில் ‘நெய்’ ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

அன்றாட‌ உணவில் ‘நெய்’ ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் …

அன்றாட‌ உணவில் ‘நெய்’ ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் …

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின்

பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. இந்த நெய் என்ற அருமருந்து, முழு உடல்நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் உண்டு.

ஆகவே குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின் மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்ப வர்களின் வயிற்றில் ஜீரணஅமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச்சுவர்களை புண்ணாக்கிவிடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும் உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒரு வித நாற்றம் வீசும்.

ஆகவே இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச்சுவர்களில்உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச் சிக்கல் நீங் கும். நன்கு ஜீரண சக்தியைத்தூண்டும். (மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.)

English Summary

If you take Ghee mixed food, its cure stomach ulcer disease. Kindly discuss your doctor before take this.

இது விதை2விருட்சம் இணையத்தின பதிவு அல்ல‍!

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்க•

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: