Advertisements

2நாட்களுக்கு 1முறை கேரட்சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால்

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . .

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . .

நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் காணப்படுவதுதான் இந்த கேரட் அதேபோல் நல்ல‍ அடர்த்தியாக நிறத்தில் பார்க்கும்போதே ருசிக்கத் தூண்டு கனி வகைகளில் இந்த ஆரஞ்சு கனியும் ஒன்று.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாற்றை தவறாமல் குடித்து வந்தால் பொலிவான முகத்தோற்ற‍மும், பளபளப்பான அதே நேரத்தில் மிகுந்த அழகான தோற்றமும் கிடைக்கும். (மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.)

==> விவி விமலா

English Summary

If you drink Carrot or Orange 2 day once, it makes your face brightly and beautifully. Kindlly consult your doctor before drink.

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: