Advertisements

கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . .

கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . .

கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் . . .

திமுக தலைவரும்கலைஞர் என்ற மக்க‍ளால் அழைக்க‍ப்படும் திரு. மு.. கருணாநிதி அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள‍

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருந்துகளால் ஏற்பட்ட உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத கால மாக திமுக தலைவர் கருணாநிதி பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். மேலும் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் பார்வையாள ர்கள், அவரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவேரி மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணா நிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. மேலும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை செய்தி

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: