Advertisements

ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால்

ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . .

ஆட்டுப்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . .

எண்ண‍ற்ற மருத்துவ பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் எளிய இயற்கை உணவு எது என்றால் அது தேன் தான். மேலும் இந்த

தேனில் இரும்புசத்து மிதமாக‌ இருக்கிறது. ஆகவே ஆட்டுப் பாலை வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் உடலுக்கு தேவையான வலிமை வந்து சேரும். அதனூடே புதிய ரத்த‍ம் ஊறச் செய்கிறது. இதன்மூலம் உடலிலும் உள்ள‍த்திலும் புது உத்வேகத்துடன் கூடிய உற்சாகம் பிறக்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவரை தவறாமல் அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

English Summery,

Honey mixed Goat Milk is good for health. If you drink, you can get new energy and feel free thoughts. (NOTE: kindly consult your doctor before drink)

இந்த வரியினை கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: