Advertisements

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல்

ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம்

12 ராசிகளில் எந்த ராசி என்பதை தெரிந்துகொண்டு அதுபற்றிய சில தகவ ல்களை அறிந்துகொள்ள‍ மனிதர்கள் பெருத்த ஆர்வம் இருப்ப‍து நாம் அன்றாடம் காணும் காட்சியே!

இந்த 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 பாதங்கள், ஆக மொத்தம் நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிரிக்கப் படுகிறது. அதுவே 12 ராசி மண்டலமாகும்.

அவை :

 1. மேஷம்
 2. ரிஷபம்
 3. மிதுனம்
 4. கடகம்
 5. சிம்மம்
 6. கன்னி
 7. துலாம்
 8. விருச்சிகம்
 9. தனுசு
 10. மகரம்
 11. கும்பம்
 12. மீனம்

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

I. மேஷம்:

 1. வைராக்கியம் (Assertiveness)
 2. தேசநலன் (Citizenship)
 3. நிறைவேற்றுதல் (Chivalry)
 4. துணிச்சல் (Courage)
 5. கீழ்படிதல் (Obedience)
 6. வெளிப்படையாக (Openness)
 7. ஒழுங்குமுறை (Order)
 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
 9. ஆன்மிகம் (Spirituality)

மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்.

II. ரிஷபம் :

 1. கருணை (Mercy)
 2. இரக்கம் (Compassion)
 3. காரணம் அறிதல் (Consideration)
 4. அக்கறையுடன் (Mindfulness)
 5. பெருந்தன்மை (Endurance)
 6. பண்புடைமை (Piety)
 7. அஹிம்சை (Non violence)
 8. துணையாக (Subsidiarity)
 9. சகிப்புத்தன்மை (Tolerance)

ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

III. மிதுனம் :

 1. ஆர்வம் (Curiosity)
 2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
 3. நகைச்சுவை (Humor)
 4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
 5. வழிமுறை (Logic)
 6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
 7. காரணம் (Reason)
 8. தந்திரமாக (Tactfulness)
 9. புரிந்து கொள்ளுதல் (Understanding)

மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

IV. கடகம் :

 1. பிறர் நலம் பேணுதல் (Altruism)
 2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
 3. அறம் (Charity)
 4. உதவுகின்ற (Helpfulness)
 5. தயாராக இருப்பது (Readiness)
 6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
 7. தொண்டு செய்தல் (Service)
 8. ஞாபகசக்தி (Tenacity)
 9. மன்னித்தல் (Forgiveness)

கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

V. சிம்மம் :

 1. வாக்குறுதி (Commitment)
 2. ஒத்துழைப்பு (Cooperativeness)
 3. சுதந்திரம் (Freedom)
 4. ஒருங்கிணைத்தல் (Integrity)
 5. பொறுப்பு (Responsibility)
 6. ஒற்றுமை (Unity)
 7. தயாள குணம் (Generosity)
 8. இனிமை (Kindness)
 9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

VI. கன்னி :

 1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
 2. அருள் (Charisma)
 3. தனித்திருத்தல் (Detachment)
 4. சுதந்திரமான நிலை (Independent)
 5. தனிநபர் உரிமை (Individualism)
 6. தூய்மை (Purity)
 7. உண்மையாக (Sincerity)
 8. ஸ்திரத்தன்மை (Stability)
 9. நல்ஒழுக்கம் (Virtue ethics)

கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

VII. துலாம் :

 1. சமநிலை காத்தல் (Balance)
 2. பாரபட்சமின்மை (Candor)
 3. மனஉணர்வு (Conscientiousness)
 4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
 5. நியாயம் (Fairness)
 6. நடுநிலையாக (Impartiality)
 7. நீதி (Justice)
 8. நன்னெறி (Morality)
 9. நேர்மை (Honesty)

துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

VIII. விருச்சிகம் :

 1. கவனமாக இருத்தல்(Attention)
 2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
 3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
 4. சீரிய யோசனை (Consideration)
 5. பகுத்தறிதல் (Discernment)
 6. உள் உணர்வு (Intuition)
 7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
 8. கண்காணிப்பு (Vigilence)
 9. அறிவுநுட்பம் (Wisdom)

விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

IX. தனுசு :

 1. லட்சியம் (Ambition)
 2. திடமான நோக்கம் (Determination)
 3. உழைப்பை நேசிப்பது (Diligence)
 4. நம்பிக்கையுடன் (Faithfulness)
 5. விடாமுயற்சி (Persistence)
 6. சாத்தியமாகின்ற (Potential)
 7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
 8. உறுதி (Confidence)
 9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

X. மகரம்:

 1. கண்ணியம் (Dignity)
 2. சாந்த குணம் (Gentleness)
 3. அடக்கம் (Moderation)
 4. அமைதி (Peacefulness)
 5. சாதுவான (Meekness)
 6. மீளும் தன்மை (Resilience)
 7. மௌனம் (Silence)
 8. பொறுமை (Patience)
 9. செழுமை (Wealth)

மகர ராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

XI. கும்பம் :

 1. சுய அதிகாரம் (Autonomy)
 2. திருப்தி (Contentment)
 3. மரியாதை (Honor)
 4. மதிப்புமிக்க (Respectfulness)
 5. கட்டுப்படுத்துதல் (Restraint)
 6. பொது கட்டுப்பாடு (Solidarity)
 7. புலனடக்கம் (Chasity)
 8. தற்சார்பு (Self Reliance)
 9. சுயமரியாதை (Self-Respect)

கும்ப ராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதார  மாகும்.

XII. மீனம் :

 1. உருவாக்கும் கலை (Creativity)
 2. சார்ந்திருத்தல் (Dependability)
 3. முன்னறிவு (Foresight)
 4. நற்குணம் (Goodness)
 5. சந்தோஷம் (Happiness)
 6. ஞானம் (Knowledge)
 7. நேர்மறை சிந்தனை (Optimism)
 8. முன்யோசனை (Prudence)
 9. விருந்தோம்பல் (Hospitality)

மீன ராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

இது விதைவிருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: