Advertisements

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைநல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் ஓர் எச்ச‍ரிக்கை செய்து ள்ள‍னர். அது என்ன‍வென்றால், பெரும்பாலான

குழந்தைகளுக்கு ஜீரணசக்தி கோளாறு ஏற்படுவது இயல்புதான். ஒரு சில குழந்தைக ளுக்கு உண்ணும் உணவுசெரிக்காமல் போவ தால் வயிறுவீங்கி காணப்படும். ஊட்டச் சத்து ணவுகள் கொடு த்தாலும் உடல் எழும்பும் தோலுமாக காட்சியளிக்கும்

இதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் சாப்பி ட்ட உணவானது செரியாமை உண்டாகி குடலிலே சளியின் ஆதிக்கம் மி குந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடலானது வீங்கி காண ப்படும். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சிலவேளைகளில் மலச்சிக்கல் ஏற்பட்டு வயிற்றில்உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகி விடுகிறது.

குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண் ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் பொரும ல் உண்டாகும். இந்த வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம் அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீ ரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பதுபோன்ற சுற்றுப்புற சூழ்நிலைகளா லும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்பு ள்ளது. இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். இந்நிலையில் குழந்தையின் கல்லீரலானது சிறிதளவு பாதிப்படைந்துதான் இருக்கும்.

கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண் ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப் பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப் பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரண மாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

இந்த வயிற்றுப்பொருமல் உண்டானால் அரு கில் உள்ள மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றி ல் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக் கும் தன்மையைத் தூண்டக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். மேலும் வயிற்றுக் கிருமிக்கு ம் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளு க்கு உண்டான வயிற்றுப் பொருமல் மாறி இரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும்.

குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய பழரசங்களையும், மோர், போன்றவைகளையு ம் தினசரி இரண்டு வேளை உணவாக தரலாம். ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவைக ளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஜீரணக்கோளாறு கள் சரியாகும். இதுமாதிரியான சமயங்களில் குழந் தைகளுக்கு வயிறு முட்டஉணவு கொடுக்கக்கூடாது, அதேபோல் 2, 3 பொருட்களை சேர்த்து குழந்தைகளு க்கு உண்ண கொடுக்கக்கூடாது என்றும் குழந்தைநல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Thanks to 24xnews

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: