Advertisements

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே பாதுகாப்பு ஏன்?

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்?

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்?

இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே

இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இவ்வாழ்க்கை முறைதான், பிரச்சனைகளின் மூல காரணம். ஒருஆணின் மனநிலையும் பெண்ணின் மன நிலையும் முற்றிலும் வேறானவை. ‘என் மனைவிக் காகவும் குழந்தைகளுக்காகவும்தானே உழைக்கிறே ன்’ என்று நேரம்காலம் பார்க்காமல் உழைப்பதும், சம் பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான்பெரிது என்று நினைக் கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்சனையே, ‘என்கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவ தில்லை’ என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள். சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்ற வர்கள் – முடிந்தவரை என்று சொல்வதைவிட – கட்டாய மாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலத்தி ல் பாதுகாப்பு.

மனைவி என்பவள் வெறும்ஜடப்பொருளல்ல. அவளுக்கும் ஆசாபாசங்க ள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ளவேண்டும். இல்லற வாழ்க்கை இனிக்க மனைவிக்கு என்னதேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கண வனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண் டும். கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்ச னையின் கார ணமாக கருத்துவேறுபாடு வந்தால், ‘யார்சரி?’ ‘யார் தவறு? என போட்டி மனப்பான்மையி ல் சண்டையை நீட்டிக்கொண் டே இருக்காமல், யாராவதுஒருவர் உடனே முற்றுப்புள்ளிவைப்பது, வாழ்க்கையை இனி மையான தொடர்கதையாக்கும்!

நம்சமூகத்தில் மனைவி தன்னை ‘ஸ்பெஷலா க’ கவனிக்கவேண்டும் என எல்லா ஆண்களும் எதிர்பார்க்கிறார்கள். குழந்தை, தாய்வீட்டு பிரச் சனைகள், அலுவலக வேலைகள் என மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷ ல் கவனிப்பு தராதபோது, கணவர் கண்ணியம் மீறுகிறார். கணவன்- மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க் கையில் அதி கம் நாட்டம் உள்ளவராகஇருந்து, மற்றொருவர் அந்த நாட்ட த்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிர ச்சனைகள் பூதாகாரமாக எழுகின்றன.

விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒது க்குவது காதலை வெல்லும்வழி. நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத் துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப் பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும்பாதிப்படைகிறார். அது இல்லறவாழ்க் கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ளவேண்டும். அதுபோல மனைவியின் குடும்ப த்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்க லாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: