Advertisements

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்…

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்…

இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பப்பாளிப் பழமும், இயற்கையாக கிடை க்க‍க்கூடிய தேனும் நமக்கு

நற்பலன்களை தந்து கொண்டிருக்கின்றன• சில மணித் துளிகள் தேனில் ஊறவைத்த‍ பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் என்ன‍ மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காண்போம்.

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிக‌ சக்தி கிடைக்கும். சிறுநீர் பிரச்சனைகள் நீர்த்து போகும். எலும்பு வளர்ச்சியை பலப்படுத்தும், வறண்டு கிடக்கும் உங்கள்தோலை பளபளப்பாக்கி உங்களுக்கு அழகு சேர்க்கும். தேன் விரும்பாதவர்கள், வெறும் பப்பாளியைக் கூட சாப்பிட்டு வரலாம். என்ன‍ தேனில் ஊற வைத்த‍ பப்பாளி பழத்தில் கூடுதல் சத்துக்கள் இருக்கும்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ள‍வும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: