Advertisements

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! – புதிய தகவல்கள்

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! – புதிய தகவல்கள்

கபாலி ரஜினிக்கு சவால்விடும்  பவர்ஃபுல் வுமன்கள்! – புதிய தகவல்கள்

கபாலி திரைப்படம் அடுத்த‍ வாரம் வெளிவரவுள்ள‍து. உலகெங்குமுள்ள‍ திரை ரசிகர்களுக்கு

இத்திரைப்படத்தின் காய்ச்ச‍ல் ஏற்பட்டு அவர்களை ஆட்டிப் படை த்து வருகிறது. இந்நிலை யில் இந்த கபாலி திரைப்படத்தில் ரஜினியை தவிர மூன்று பவர்புல் வுமன்கள் அதாவது இளம் நடிகைகள் அழுத்த‍மான கதாபாத்திரங்களில் நடித்திருப்ப‍தாக வும் இவர்களது திறைமையை நிச்ச‍யம் தமிழ் ரசிகர்களை மட்டும ல்லாது உலகெங்கும் உள்ள‍ ரசிகர்களை அனைவரையும் திருப்தி படுத்தும் என்றும் ஒரு பேட்டியில் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்து ள்ளார்..

கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடிகை ராதிகா ஆப்தே குமுதவள்ளியாக வாழ்ந்துள்ளார் என்றும் ரஜினியின் மகளாக நடிகை தன்ஷிகா நடித்துள்ள‍ தாகவும், மெட்ராஸ் திரைப்பட புகழ் நடிகை ரித்விகா, மீனா என்ற முக்கிய மான அழுத்த‍மான கதாபாத்திரத்தில் நடித்திருப்ப‍தாகவும் தெரியவருகி றது. ஆனால் இயக்க‍நர் ரஞ்சித்தோ இதுவரை இத்திரைப்படத்தை பற்றி யோ அல்ல‍து இதில் நடித்த‍ மூன்று நடிகைகளை பற்றியோ வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். இதனால் ரசிகர்களிடையே இன்னும் சுவாரஸ்யம் கூடியுள்ள‍து. மேலும் இத்திரைப்படம் திரைக்கு வந்த பிறகு, மேற்காணும் மூன்று நடிகைகளின் முக்கியத்துவம் புரியவரும் என்று கூறப்பட்டு வருகிறது.

ரஜினியின் முந்தைய திரைப்படங்களில் சிலவற்றில் ரஜினிக்கு சமமாக இன்னும் சொல்ல‍ ப்போனால் ரஜினிக்கு சவால் விடுடு வ‌கையில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்ப‍து நினை விருக்க‍லாம். அதேபோல் கபாலி திரைப்படத்தில் 3 பவர்புல் வுமன்களுக்கு  முக்கியத்துவம் கிடைத்திருக்கிறதா அல்ல‍து வழக்க‍ம் போல் ரஜினியை மையப்படுத்தியே அமைந்துள்ள‍தா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: