Advertisements

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால்

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . .

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . .

இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான Dr. வில்பிரட் பிஜியான் என்பவர் தன் ஆய்வில் கண்டறிந்த

உண்மை ஒன்றினை இந்த உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளார். பொதுவாக இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதா னவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்நோய் உண்டு. இந் நோய் இன்சோம்னியா என்றழைக்கப்படுகிறது. இந் நோயை விரட்டுவதற்கு செர்ரிபழச்சாறு போதும் என்கிறார் அவர்.

இந்த இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்க ள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படி யே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்து விடுவார் கள். வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்நோய் கட்டாயம் இருக்கிறது.

நவீன காலத்தில் மருத்துவ உலகுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த இன்சோம்னியாநோய் இருந்துவருகி றது. என்றாலும் இந்நோயின் வீரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க‍ இந்த‌ செர்ரி பழச் சாறு உதவுகிறது

இந் நோயினால் பாதிக்க‍ப்பட்டவர்கள், காலையி லும், மாலையிலும் இந்த ஜூஸை அவர்கள் குடித்து வரவேண்டும். இதில் இனிப்பு சேர்க்கக்கூடாது. செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் சத்து உடலிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தி தூக்கத்தை முறையாக உடலுக்கு வழங்குகிறது. பகலில் உழைப்பு, இரவில் தூக்கம் என்ற சுழற்சியை அந்த ஹார்மோன் ஏற்படுத்த ஜூஸ் உதவுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: