Advertisements

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும்

லஞ்சம் லஞ்சம்தான். எங்கு நோக்கினும் லஞ்சமே தலை விரித்தாடுகிறது. மேலும் அரசு நிர்ணயித்திருக்கும் நியாய மான கட்ட‍ணத்துடன் ஒரு சிலர் கூடுதலாக வைத்து பொது மக்க‍ளை ஏமாற்றி பணம் பிடுங்கும் அவலமும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கி றது.

இந்நிலையில் லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்க ளில் அனைத்து ஆவணங்களை அரசு நிர்ணயித்த‍ உண் மையான‌ கட்ட‍ண விவரங்கள் கீழே கொடுக்க‍ப்பட்டுள் ள‍ன•

1)புதிய குடும்ப அட்டை பெற ரூ .5/-

2)மாற்று குடும்ப அட்டை பெற ரூ.15/-

3)சிலிண்டர் இணைப்பு பெற ரூ.4,050/-

4)சிலிண்டர் மட்டும் பெற ரூ.1907/-

5)இரண்டு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற ரூ.410/-

6)நான்கு சக்கர வாகன ரூ.440/-

7)2,4,சக்கரம் சேர்த்து பெற ரூ.490/-

8)மின் இணைப்பு வீட்டிற்கு பெற ரூ.1,600/-

ஈரம் பவுண்டேசன் & காந்திய மக்கள் இயக்கம்
ஈரோடு மாவட்டம்
தொடர்புக்கு: 9750504440/ 8760020510.

= > முகநூலில் படித்த‍ தகவல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: