Advertisements

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! – காதலர்கள் அதிர்ச்சி – பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! – காதலர்கள் அதிர்ச்சி – பெற்றோர்கள் மகிழ்ச்சி

கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும்

பெற்றோர்களை, அந்த பிள்ளைகள் வளர்ந்தவுடன் காதல் என்றபெயரில் புதிதாக கிடைக்கு ம் உறவுக்காக தங்களது பெற்றோரை முற்றிலும் தவிக்க‍ விட்டு, புறக்கணித்து ஓடிப்போய் பதிவுத்திருமணம் செய்துகொள்கி ன்றனர். ஆனால் இனி இதுபோன்ற காதல் திருமணத்தை காதலர்கள் பதிவு செய்து திருமணத்தை நடத்த‍ முடியாது.

தமிழஅரசு இந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது! அதில் காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கண் டிப்பாக அவர்களின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்ய முடியாது! ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது…

ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும்! குறைந்த பட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்! எந்த தாயும் தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்கமட்டர்கள் என்பதை அறிந்து அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்துள்ளது…

30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!

நாடகக்காதல் பெரும்பாலும் ரிஜிஸ்டர் மேரேஜ் என்னும் திருமண பதிவே நமது சமுதாயத்திற்கு எதிரியாய் இருந்தது! அதற்கு கடிவாளம் இப்போது வேறுவடிவில் இருக்கிது! இனிமேல் நம்மை ஏமாற்றும் நாடக காதல் போராளிகளை நசுக்க இந்த ஆயுதத்தை பயன் படுத்தவும்…

நாடக காதலால் எத்தனை பெற்றோர் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வது யாரு க்கு தெரியும்??

ஒருவன் கொலை செய்யபட்டால் ஆவேசப்படும் ஊடகங்கள், இது போன்ற தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்க்கு ஒரு இரங்கல் செய்தியாவது சொல்லியிருக்குமா??

திருத்தப்பட்ட இச்சட்டம் சென்ற‌ மாதம் முதல் தேதியிருந்து அமுலுக்கு வந்துள்ளது! இதை எந்த ஊடகமாவது வெளியே சொன்னதா??

அனைவருமே இந்த முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்…

*

நன்றி திரு. எஸ்.வி.சேகர், முகநூல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: