உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . .
உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . .
ஒவ்வொரு மனிதனின் வாய்க்குள்ளே 32 பற்கள் உள்ளன. அந்த 32 பற்களையும் முறையாக
பல் துலக்கி சுத்தம் செய்து வந்தால் பற்கள் ஆரோக்கியத் தோடும் பளபளப்பாகவும் இருக்கும்.
சிலருக்கு திடீரென்று பல்வலி ஏற்படும். அப்படி பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது உடனே கிராம்பை மென்றால், பல் வலி போவதோடு, ஈறகளில் இருக்கும் காயங்களும் குணமாகும். எப்படியெனில் இதில் யூஜினால் என்னும் வலியை போக்கும் பொருள் உள்ளது.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . ., கிராம்பு, குளோவ், க்ராம்பு, டீத், டூத், பற்கள், பல், clove, Crambu, krambu, paid, Pall, Parkkal, Teeth, teeth tooth, teeths, Tooth, tooths |
Leave a Reply